நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு! - Yarl Thinakkural

நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி பொலீஸ்பிரவிற்கு உட்பட்ட  முட்கொம்பன் பகுதியில் இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் முடகொம்பன் பகுதியில உள்ள வீடு ஒன்றில் உள்ளூர் துப்பாக்கிகளும் மற்றும் தோட்டாக்களும் வெடிபொருள் மருந்துகளும் கைப்பற்றப்பட்டதுடன் வாள்களும்  கைப்பற்றியதுடன் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார் மேலதிக விசாரனையை பூநகரி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post