மையவாடியில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு! - Yarl Thinakkural

மையவாடியில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு!

காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் ஆயுதங்கள் மற்றும் கத்தி, வாள், சீடி ஆகிய சிலவற்றை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர்  மீட்டுள்ளனர்.

அங்கு தேடுதல் நடத்திய கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

Previous Post Next Post