யாழ்.பல்கலை துணைவேந்தர் அதிரடி பதவி நீக்கம்! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை துணைவேந்தர் அதிரடி பதவி நீக்கம்!

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தல் இ.வின்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் கொழும்பில் இருந்து யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்திற்கு தொலைநகர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்திறன் அற்ற செயற்பாடே அவருடைய பதவி நீக்கத்திற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post