வடக்கு பாடசாலைகளில் விசேட சோதணை! - Yarl Thinakkural

வடக்கு பாடசாலைகளில் விசேட சோதணை!

கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிளிநொச்சியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவேளை, இன்று மாலை 1 மணி தொடக்கம் கொழும்பு பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
Previous Post Next Post