ஈஸ்டர் தினத்தில் அன்று குண்டுத் தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சொத்துக்களை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.