மீசாலையில் கோர விபத்து! - Yarl Thinakkural

மீசாலையில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post