வெடி குண்டு அடங்கிய பொதி மீட்பு! - Yarl Thinakkural

வெடி குண்டு அடங்கிய பொதி மீட்பு!

பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தனமல்வில - சுரியஆர - குமாரகம பிரதேசத்தில் வெடி பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்ப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் பல வெடிபொருட்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post