யாழ்.பல்கலை வளாகத்திற்குள் இராணுவம்! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை வளாகத்திற்குள் இராணுவம்!

யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் விடுதிகளில் படையினரின் சோதணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம்  மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Previous Post Next Post