பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு! -இருவர் பலி- - Yarl Thinakkural

பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு! -இருவர் பலி-

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையில் பக்தர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு இடம்பெறும்போது பள்ளிவாசலுக்குள் சுமார் நூறு பேர்வரை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post