ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால அறிக்கையொன்றை வழங்கியுள்ளது.
அது, தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அது, தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.