ஆனையிறவில் போர் வீரர்கள் தினம்! - Yarl Thinakkural

ஆனையிறவில் போர் வீரர்கள் தினம்!

யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினரைக் கௌரவிக்கும் போர் வீரர்கள் நினைவு தினம் கிளிநொச்சி ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது நினைவுத்தூபிக்கு இராணுவ அதிகாரிகளால் மரியாதை செலுத்தப்பட்ட, மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சர்வ மத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி, , சர்வ மத தலைவர்கள். இராணுவ அதிகாரிகள் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.Previous Post Next Post