நாட்டில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும்.
சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி சூடு நடத்த நேரிடும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா எச்சரிக்கை செய்துள்hர்.
வன்முறையாளர்களுக்கு எதிராக முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறி செயற்பட்டால் காயம் அல்லது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என கடற்படை தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.