பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி போராட்டம்! - Yarl Thinakkural

பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

தமிழீழ விடுலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாரகரன், அன்ரன் பாலசிங்கம், தியாகி திலீபன், மாவீரர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிய யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post