இரு இந்தியர்கள் கைது! - Yarl Thinakkural

இரு இந்தியர்கள் கைது!

வீசா அற்ற நிலையில் வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகட பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்று குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post