காத்தான்குடியில் ஜமாத் உறுப்பினர்கள் 7 பேர் கைது! - Yarl Thinakkural

காத்தான்குடியில் ஜமாத் உறுப்பினர்கள் 7 பேர் கைது!

தீவிரபாவர தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் 7 பேர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் அவர்கள் நீண்டகாலமாகபல்வேறு இடங்களில் பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post