4 வாள்களுடன் முஸ்லிம் இளைஞர் கைது!  -ஒருவர் தப்பி ஓட்டம்- - Yarl Thinakkural

4 வாள்களுடன் முஸ்லிம் இளைஞர் கைது!  -ஒருவர் தப்பி ஓட்டம்-

யாழ்.நாவந்துறை பகுதியில் தன்னிடம் இருந்த 4 வாள்களை குப்பை மேட்டுக்குள் வீச முற்பட்ட முஸ்லீம் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டார்.

இருவா் வாள்களை கொண்டு வந்த நிலையில் ஒருவா் தப்பி சென்ற நிலையில் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

அவா் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அவா்களின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது நீதிவான் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டாா். 
Previous Post Next Post