நாட்டில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவா தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.