சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் பணம் மீட்பு! - Yarl Thinakkural

சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் பணம் மீட்பு!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள மொஹமட் ஹாசிம் மதனியா ( வயது 25 ) என்ற சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post