நீதிமன்றம் முன் மற்றுமொரு குண்டுவெடிப்பு! - Yarl Thinakkural

நீதிமன்றம் முன் மற்றுமொரு குண்டுவெடிப்பு!

நாட்டில் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று தற்போது பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புகோட நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள வடிகானில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தாக்கம் குறைந்த குண்டுவெடிப்பாகையால் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

 ஹம்பகா மாவட்டத்தில் புகோட நகரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post