குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு! -யாழில் அஞ்சலி- - Yarl Thinakkural

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு! -யாழில் அஞ்சலி-

தொடர் குண்டுத் தாக்தலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு இன்று நாடு முழவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக யாழ்.மாவட்டச் செயலகத்திலும் மௌன அஞ்சலி தற்போது நடைபெற்றது.

யுhழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் 3 நிமிடங்கள்  அனைத்து உத்தியோகஸ்தர்களும் மௌனமாக நின்று உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.


Previous Post Next Post