நாட்டில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரைக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பினை கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஜவன் பெரேரா அறிவித்துள்ளார்.