டுபாயில் இருந்து மேலும் இருவர் நாடுகடத்தல்! - Yarl Thinakkural

டுபாயில் இருந்து மேலும் இருவர் நாடுகடத்தல்!

அதிரடி நடவடிக்கையின் போது பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸ_டன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

லங்கா சஜித் பெரேரா மற்றும் மொஹமட் சித்திக் மொஹமட் சிஹாம் ஆகியோரே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post