தனக்கு தானே தீ மூட்டி மாணவி தற்கொலை! - Yarl Thinakkural

தனக்கு தானே தீ மூட்டி மாணவி தற்கொலை!

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் தனக்­குத் தானே மண்ணெண்ணை ஊற்­றித் தீ மூட்­டிக் கொண்ட மாணவி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் வட­ம­ராட்சி நவிண்­டில் பிர­தே­சத்­தில்நடந்­துள்­ளது.

வீட்­டில் ஏற்­பட்ட பிணக்கை அடுத்­துக் கடந்த சனிக்­கி­ழமை 18 வய­து­டைய மாணவி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்து தனக்­குத் தானே தீ மூட்­டிக் கொண்­டார்.

அவர் உட­ன­டி­யாக உற­வி­னர்­க­ளால் பருத்­தித்­துறை ஆதார மருத்­துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ­ரது உட­லில் 80 வீதம் தீக்­கா­யம் ஏற்­பட்­டி­ருந்த நிலை­யில் அவர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவமனைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Previous Post Next Post