HomeLanka யாழில் உயிர்பறிக்க காத்திருக்கும் ரயில் கடவை! Written By:Hamsan April 11, 2019 0 Comments யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிறவுன் வீதி முதலாம் ஒழுங்கையையும், அன்னசத்திர வீதியையும் இணைக்கும் ரயில் கடவை மரண பொறியாக மாறிவருகின்றது. குறித்த இடத்தில் ரயில் கடவை அமைக்கப்பட்டுள்ள போதும்இ எச்சரிக்கை ஒலியோ அல்லது ஒளியோ இல்லாத நிலையில் வெறுமனே தடை மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்துபவர்கள் ரயில் விபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். Tags Lanka Trending Share