யாழ்.திருநெல்வேலியில் மின்னல் தாக்கம்! - Yarl Thinakkural

யாழ்.திருநெல்வேலியில் மின்னல் தாக்கம்!

யாழ்ப்பாணம் மாநகர பகுதியில்  சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

மின்னலால் ஏற்பட்ட தீபரவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Previous Post Next Post