குண்டுவெடிப்பு தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு நியமனம்! - Yarl Thinakkural

குண்டுவெடிப்பு தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு நியமனம்!

நாட்டில் தொடர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டசம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித்த மல்கொட தலைமையில், முன்னாள் பெலிஸ் மாத அதிபர் எம்.கே.இளங்ககோன், முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன ஆகியோர் அக் குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதலுக்கான காரணம், அதன் பின்னணி என்பவை தொடர்பில் ஆராய்ந்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக் குழுவிற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
Previous Post Next Post