ஆனமடுவ - கல்கமுவ வீதி வடக்கருவேவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிற்றூந்து ஒன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவருடன் மோதுண்டுள்ள நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தினை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன் விபத்து தொடர்பில் சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.