கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட
சீனா மற்றும் கசகஸ்தான் நாட்டுப் பெண்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து பெண்களை அழைத்துவந்து இணையத்தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை சேர்த்து விபச்சாரம் நடாத்தப்படுவதாக குடிவரவு குடியகள்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் உள்ள நபர் ஒருவரினால் விபச்சாரத்திற்கான ஒருங்கிணைப்பு தொடர்பான இணையத்தளம் ஒன்று இயக்கப்பட்டு வந்துள்ளது.
இதன் ஊடாக வெளிநாடுகளில் உள்ள பெண்களை பேரம் பேசி இலங்கைக்கு அழைத்துவந்து இங்குள்ள வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து விபச்சாரம் நடப்பதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடந்த விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.