நாடு முழுவதும் ஊடரங்கு! -பாதுகாப்பு அமைச்சு- - Yarl Thinakkural

நாடு முழுவதும் ஊடரங்கு! -பாதுகாப்பு அமைச்சு-

நாட்டில் தொடர் குண்டு வெடிப்பினை அடுத்து நாடுமுழுவதும் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழைமை காலை 6 இடங்களிலும் பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொடவில் என 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post