ஜூம்மா தொழுகையை தவிருங்கள்! - Yarl Thinakkural

ஜூம்மா தொழுகையை தவிருங்கள்!

நாளை வெள்ளிக்கிழமை ஜிம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.

புhதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கு அமைவாக எமது அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை எமது மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post