கவர்ச்சி கொடுத்த ராய் லட்சுமி - Yarl Thinakkural

கவர்ச்சி கொடுத்த ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ படம் மூலம் 2005ல் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய்.

லட்சுமி ராய் என்ற பெயர் சினிமாவில் ராசி இல்லாததால் பின்னர் தன் பெயரை ராய் லட்சுமியாக மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

அப்படி பெயர் மாற்றிய பின் தனது சினிமா வாழ்க்கை நன்றாக இருப்பதாக அவர் சொல்லி வருகிறார்.

இப்போதெல்லாம் இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அவருக்கு எந்த பட வாய்ப்பும் இல்லையே என்றே சொல்லலாம்.

மேலும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்சமயம் அவ்வாறு ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார் நடிகை ராய்லட்சுமி. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வெயில் காலம் ஆரம்பித்ததில் இருந்து நடிகைகளில் பலர் தங்களின் பிகினி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகினறனர்.

Previous Post Next Post