HomeLanka தெமடகொடவில் அடுத்த குண்டு வெடிப்பு! Written By:Hamsan April 21, 2019 0 Comments தொடர் குண்டுவெடிப்பினை அடுத்து தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹவில பூங்காவிற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags Lanka Trending Share