அன்னை பூபதியின் நினைவேந்தல்! -யாழ்.பல்கலையில்- - Yarl Thinakkural

அன்னை பூபதியின் நினைவேந்தல்! -யாழ்.பல்கலையில்-

அன்னை பூபதியின் நினைவுதினம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ளு. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார்,  மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் வு.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.Previous Post Next Post