வடக்கில் அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை! -ஆளுநர் அறிவிப்பு- - Yarl Thinakkural

வடக்கில் அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை! -ஆளுநர் அறிவிப்பு-

வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.
Previous Post Next Post