தேடப்பட்ட வெடிகுண்டு லொறி கைப்பற்றப்பட்டது! - Yarl Thinakkural

தேடப்பட்ட வெடிகுண்டு லொறி கைப்பற்றப்பட்டது!

வெடிகுண்டு நிரம்பிய நிலையல் கொழும்பில் சுற்றித்திரிவதாக தேடப்பட்டுவந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளர்.

வத்தளை நாயகந்த பகுதியில் வைத்தே  WP DAE 4197
என்ற லொறியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த லொறி தீவிரவாத தற்கொலை தாக்குதல் நடத்திய சகார ஹாசிம் என்பவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post