மாங்குளத்தில் உள்ள பனிக்கன்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் வீதியில் படுத்துறங்கியவர் மீது டிப்பர் வாகன் ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மதுபோதையில்வீதியில் படுத்திருந்துள்ளார்.
இந்நிலையில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் படுத்திருந்தவரின் கால்களில் ஏறியுள்ளது.