முப்படைகளும் குவிப்பு! - Yarl Thinakkural

முப்படைகளும் குவிப்பு!

நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து, கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அனைத்து படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விசேட அதிரடிப் படையினர், இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post