சமூக வலைத்தளங்களும் தடை! - Yarl Thinakkural

சமூக வலைத்தளங்களும் தடை!

நாட்டில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.
Previous Post Next Post