இலங்கை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். - Yarl Thinakkural

இலங்கை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.
இலங்கையில் நடாத்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பிரிட்டனை தலமையகமாக கொண்டியங்கும் இன்டிபென்ரன் (independent) இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post