யாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை! - Yarl Thinakkural

யாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் யாழ்.மறைமாவட்ட ஆஜருடன் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.  
Previous Post Next Post