இன்று மழை பெய்யும்! - Yarl Thinakkural

இன்று மழை பெய்யும்!

இன்று வியாழக்கிழமை பிற்பகல் நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இருப்பினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous Post Next Post