நாட்டில் உள்ள அணைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மெலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் அனைத்தும் 22 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாக இருந்த நிலையில் இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நாட்டில் சுமூகமான நிலை இதுவரை நீடிக்காத காரணத்தினால் பாடசாலைகளுக்கான விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.