தேவாலயங்களில் வழிபட வேண்டாம்! -பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்- - Yarl Thinakkural

தேவாலயங்களில் வழிபட வேண்டாம்! -பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்-

நாட்டில் நடைபெற்ற குண்டுவடிப்புச் சம்பவங்களை அடுத்து மக்கள் தமது பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கு ஒவ்வொரு நாளும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது.

எனவே மீள் அறிவிக்கும் வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துக்கப்படுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post