கொடிகாமத்தில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! -இருவர் காயம்- - Yarl Thinakkural

கொடிகாமத்தில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! -இருவர் காயம்-

யாழ்ப்பாணம் கொடிகாமப்பகுதியில் வைத்து தனியார் பேருந்து மீது தற்போது  கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   
Previous Post Next Post