வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சுற்று வீதி தாரிடப்பட்டது! - Yarl Thinakkural

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சுற்று வீதி தாரிடப்பட்டது!

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வெளி சுற்று வீதி தார் இட்டு செப்பனிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் சிபார்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுடன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நிதி ஒதுக்கீட்டில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் குறித்த சுற்று வீதி செப்பனிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post