யாழ் பிரதேச செயலக சம்பியனாகி சாதனை - Yarl Thinakkural

யாழ் பிரதேச செயலக சம்பியனாகி சாதனை

யாழ்ப்பாண பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2019 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியில் யாழ்.பிரதேச செயலக சம்பியனாகியது  கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலைய ஜெற்லைனர்ஸ் விழையாட்டுக் கழகம்.
Previous Post Next Post