மோட்டார் சைக்கிளால் யாழில் ஏற்பட்ட பரபரப்பு!  - Yarl Thinakkural

மோட்டார் சைக்கிளால் யாழில் ஏற்பட்ட பரபரப்பு! 

யாழ்.நல்லூர் பகுதியில் மிக நீண்டநேரமாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிளால்பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கலையில் இருந்து நல்லூர் பாரதியார்சிலைக்கு அருகில் குறித்த பகுதி மக்கள்அச்சமடைந்து வர்த்தக நிலையங்களை மூடியாழ். பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவஇடத்திற்கு விரைந்த பொலிஸார்மோட்டார்சைக்கிளை சோதனை செய்து பாதுகாப்பை உறிதிப்படுத்தினர்.

இருந்தும் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்சம்பவ இடத்திற்கு வருகை தராததால்மோட்டார்சைக்கிள் இருக்கையினைபொலிஸ்நிலையம் எடுத்து சென்றதோடுஉரிமையாளரை பொலிஸ் நிலையம் வரும்படிஅறிவுறுத்துமாறு மக்களிடம் தெரிவித்துசென்றனர்.
Previous Post Next Post