கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி யாழில் பிராத்தணை! - Yarl Thinakkural

கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி யாழில் பிராத்தணை!

ஈஸ்டர் தினமன்று நடத்தப்பட்ட தீவிரவாத தக்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்ளின் ஆத்மா சாந்தியடைவதற்கான விசேட யாகம் மற்றும் பூயை வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும், நல்லை ஆதீனத்திலும் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பிராத்தணை நிகழ்வுகளில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு ஆத்மா சாந்தியடைய பிராத்தித்துக் கொண்டனர்.


Previous Post Next Post