ஐந்து சந்தி முஸ்லிம் பகுதியில் பொலிஸ் சோதணை சாவடி! - Yarl Thinakkural

ஐந்து சந்தி முஸ்லிம் பகுதியில் பொலிஸ் சோதணை சாவடி!

யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதணை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான ஜந்து சந்திப் பகுதியிலேயே மேற்படி சோதணை சாவடி அமைக்கப்பட்டு சோரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் வீதியோரமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதணை சாவடியில் பெருமளவான பொலிஸார் நிறுத்திவைக்கப்பட்டு இச் சோதரணை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

யாழ்.நகரத்திற்குள் உட்செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் பொலிஸார், வாகனத்திற்குள் தீவிர சோரணையினை மேற்கொள்வதுடன், வாகனத்தின் ஆவனங்கள் தொடர்பாகவும் சோதணை இடுகின்றனர்.


Previous Post Next Post