தம்பதியர் சடலமாக மீட்பு! -கூரிய ஆயுத தாக்குதல் தடயங்கள் சடலத்தில்- - Yarl Thinakkural

தம்பதியர் சடலமாக மீட்பு! -கூரிய ஆயுத தாக்குதல் தடயங்கள் சடலத்தில்-

கூரிய ஆயுதங்களால் மிக மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தம்பதியர்களின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் கலேவெல தெவஹ_வ பிரதேச வீடு ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Previous Post Next Post